சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யவேண்டும். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.