புதுடில்லி: உலகில் பல நாடுகளில் பரவத்தொடங்கியிருக்கும் குரங்கம்மை நோயை குணப்படுத்த, பெரியம்மை நோய்கான தடுப்பூசியை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுவரை 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தொற்று, பல்வேறு பாலினத்தருடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களிடம் அதிக அளவில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரியம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் ‘இமான்வேக்ஸ் ‘ தடுப்பூசியை குரங்கம்மைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடில்லி: உலகில் பல நாடுகளில் பரவத்தொடங்கியிருக்கும் குரங்கம்மை நோயை குணப்படுத்த, பெரியம்மை நோய்கான தடுப்பூசியை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்