இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலை தொடர்பில் விசேட விவாதம் ஒன்று சென்னை சிடிசென்ஸ் போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.
இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நடைபெறவுள்ளது.
இதன்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெக்கடி நிழலை மற்றும் வெளியேறும் வழி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
இதில் பேச்சாளர்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஊடகவியலாளர் AP.மதன் மற்றும் ஊடகவியலாளர் பகவான் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.