சென்னை: பெட் பாட்டில் பயன்பாடு தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பெட் பாட்டில் பயன்பாட்டை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கை பற்றி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias