சென்னை: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. முதன்மை அமர்வு, குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த தேதி, நேரம் ஆகியவற்றை நீதிமன்ற ஊழியர்கள் குறிப்பிட வேண்டும்.