திகதியை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே இன்று (27) முதல் கடவுச்சீட்டு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அவசர கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக தனியான கரும பீடம் ஒன்று ஒதுக்கப்படும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.