கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா நாளை (ஜூலை 28) முடிய உள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புவார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் செய்தனர். இலங்கையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜபக்சே சிங்கப்பூர் சென்றார். அந்நாட்டு அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது. கோத்தபய விரைவில் நாடு திரும்புவார் என்று இலங்கை அமைச்சரவையின் செய்தி தொடர்பாளர் பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சேவின் விசா நாளை முடிய உள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா நாளை (ஜூலை 28) முடிய உள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்