சென்னை: மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் நேரில் ஆய்வு செய்து முதலமைச்சர் செஸ் விளையாடினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias