ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:
திரையரங்கு (Theatre)
1. தி லெஜண்ட் (தமிழ்) – ஜூலை 28
2. ஜோதி (தமிழ்) – ஜூலை 28
3. பேட்டரி (தமிழ்) – ஜூலை 28
4. Vikranth Rona (கன்னடம்) – ஜூலை 28
5. குலு குலு (தமிழ்) – ஜூலை 29
6. கொளத்தூரான் (தமிழ்) – ஜூலை 29
7. Ramarao on Duty (தெலுங்கு) – ஜூலை 29
8. Ek Villain Returns (இந்தி) – ஜூலை 29
ஓ.டி.டி. (OTT)
1. Sher Bhagga (பஞ்சாபி), பிரைம் – ஜூலை 24
2. Recurrence (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 27
3. வட்டம் (தமிழ்), ஹாட்ஸ்டார் – ஜூலை 29
4. 19(1)(a) (மலையாளம்), ஹாட்ஸ்டார் – ஜூலை 29
5. Good luck Jerry (இந்தி), ஹாட்ஸ்டார் – ஜூலை 29
6. Purple Hearts (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 29
ஷோ (Show)
1. Whitney Cummings: Jokes (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 26
2. Dream Home Makeover S3 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 27
3. Light & Magic (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் – ஜூலை 27
4. Case Toh Banta Hai (இந்தி), பிரைம் – ஜூலை 29
டாக்குமெண்ட்ரி (Documentary)
1. Street Food USA (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 26
2. Shania Twain: Not Just a Girl (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 26
3. The Most Hated Man on the Internet (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 27
சீரிஸ் (Series)
1. Di4ries (இத்தாலி), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 26
2. Santa Evita (ஸ்பானீஷ்), ஹாட்ஸ்டார் – ஜூலை 26
3. Adamas (கொரியன்), ஹாட்ஸ்டார் – ஜூலை 27
4. Rebelde S2 (Dzongkha), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 27
5. Keep Breathing (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 28
6. பேப்பர் ராக்கெட் (தமிழ்), ஜீ5 – ஜூலை 29 (கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளது)
7. Masaba Masaba S2 (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் – ஜூலை 29
8. Rangbaaz (இந்தி), ஜீ5 – ஜூலை 29
9. Big Mouth (கொரியன்), ஹாட்ஸ்டார் – ஜூலை 29
திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)
1. Salaga (கன்னடம்), சன் நெக்ஸ்ட் – ஜூலை 25
2. Licorice Pizza (ஆங்கிலம்), பிரைம் – ஜூலை 25
3. Takkar (கன்னடம்), பிரைம் – ஜூலை 26
4. ராக்கெட்ரி (இந்தி), பிரைம் – ஜூலை 26
5. The Batman (ஆங்கிலம்), பிரைம் – ஜூலை 27
6. Shikaaru (தெலுங்கு), ஆஹா – ஜூலை 29
7. Prakashan Parakkatte (மலையாளம்), ஜீ5 – ஜூலை 29
8. 777 Charlie (கன்னடம்), வூட் – ஜூலை 29
9. Thappa (பஞ்சாபி), ஜீ5 – ஜூலை 29
10. Sampurna (பெங்காலி), Hoichoi – ஜூலை 29
11. Crimes of the Future (ஆங்கிலம்), MUBI – ஜூலை 29