சென்னை; பொறியியல் படிப்புக்கு 2,11,115 பேர் மொத்தமாக விண்ணப்பத்துள்ள நிலையில், 1,67,387 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது