சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல்வேறு நாட்டு செஸ் அணியின் கேப்டன்கள் கொடியுடன் அணிவகுத்து வருகின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்டுள்ள 186 நாடுகளின் கொடி அணிவகுப்பில் சர்வதேச வீரர்களுடன், 186 அரசுப் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.