சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து பங்கேற்று கொண்டார். முதலமைச்சரின் உருவத்தை மணல் ஓவியமாக வரைந்து ஓவியர் படேல் அசத்தியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias