கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து வழக்கின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் அனைத்து கோணத்திலும் விசாரணை நடக்க உள்ளது என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் வெளியானது.