சென்னை: கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையாற்றினார். மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றுகிறார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias