மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்

சென்னை: மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. Diploma in Nursing, Diploma in Psychiartic, B.sc Nursing, B.Pharm ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.