இன்றைய சதுரங்கம் ஆனது 1945 இற்கு பின்னரே இன்றைய வடிவத்தினை எடுக்கின்றது. ஆனால், அதற்கு முன்னரும் சற்று வேறுபட்ட முறைகளில் சதுரங்கம் ஆடப்பட்டே வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகத்திலேயே சதுரங்கம் விளையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சதுரங்க ப்பலகை, சதுரங்கக் காய்களையும் அங்கு கண்டெடுத்தனர் ஆய்வாளர்கள். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் இந்த விளையாட்டுக் காணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால் அதற்கு பெயர் சதுரங்கம் அல்ல! வல்லாட்டம்!
தமிழர்களின் பாரம்பரிய வல்லாட்டத்தின் வரலாறு இதோ!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM