பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக நதிக் கரையோர பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.