பராமரிப்புப் பணி.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு

தாம்பரத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம்: சிட்லபாக்கம் சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, சுப்பிரமணியன் தெரு, ராமச்சந்திரா சாலை, பத்மநாபன் தெரு, ஐயா சாமி தெரு, ஜோதி நகர் 3வது தெரு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.