ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது டிரோன் தாக்குதல்.. 6 பேர் படுகாயமடைந்ததாக தகவல்!

ரஷ்யாவில் கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்நாட்டுக்கு சொந்தமான கடற்படை தலைமையகத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தில் செவஸ்டோபோல் நகரில் அமைந்துள்ள ரஷ்ய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.