கோல்கட்டா: மேற்குவங்கத்தில் சுற்றுலா சென்ற போது பாலசோன் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 கல்லூரி மாணவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங்கின் துதியா பகுதியின் அருகே பாலசோன் ஆறு உள்ளது. இது இமயமலையின் அடிவாரத்தை ஒட்டியுள்ளது. இங்கு 11 கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் மாணவர்கள் ஆற்றின் கரையை திரும்ப முடியாமல் தவித்தனர். தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேர போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அலறி துடித்த 11 கல்லூரி மாணவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் சுற்றுலா சென்ற போது பாலசோன் ஆற்றின் மறுகரையில் சிக்கிய 11 கல்லூரி மாணவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.மேற்கு வங்காளத்தில் உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்