மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைக்குள் மேலும் பல நோயாளிகள் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.