சீனாவில் மெமரி சிப் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சீனாவில் உள்ள மெமரி சிப் தயாரிப்பவர்களுக்கு சிப்மேக்கிங் கருவிகளை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இது சீனாவை தளமாக கொண்ட பெரிய நிறுவனங்களான Yangtze Memory Technologies மற்றும் தென்கொரியாவில் உள்ள Samsung, SK Hynix உள்ளிட்ட பிற முக்கிய மெமரி சிப் நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.