டில்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பங்கேற்கிறார்.
அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய நியாய விலை கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், புதுடில்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில், சங்கத்தின் துணைத் தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரருமான பிரகலாத் மோடியும் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை நாளை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
டில்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பங்கேற்கிறார்.அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்