டெல்லி: விளையாட்டுத்துறையில் இந்தியா ஈடு இணையற்றதாக திகழ்கிறது என மாநிலங்களவையில் எம்.பி. பி.டி. உஷா தெரிவித்துள்ளார். விளையாட்டு துறையில் தற்சார்பு அடைய இதுவே சரியான தருணம். துரதிர்ஷ்டவசமாக சில இந்திய வீரர்களே உலக அளவில் சாதனை படைக்க முடிந்தது. கேரளாவில் குக்கிராமத்தில் இருந்து வந்து, நான் தடகளத்தில் சாதனை படைத்தேன் எனவும் கூறினார்.