மயிலாடுத்துறையில் இளம்பெண் காரில் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது

மயிலாடுத்துறை: மயிலாடுத்துறையில் இளம்பெண் காரில் கடத்தப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம்பெண்ணை கடத்தியது தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள 12 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.