நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது: ராகுல் காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரல்ட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது ராகுல் காந்தி கூறினார். பாஜக அரசுக்கு எதிராக தொடந்து குரல் கொடுப்போம் என்று டெல்லியில் அவர்  பேட்டி அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.