இலங்கையில் காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற காவல்துறை உத்தரவு

கொழும்பு: காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற இலங்கை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் வெளியேறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.