அக்னிபத் திட்டத்தில் 9.55 லட்சம் பேர் விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி: 4 ஆண்டு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியாற்ற அக்னிபத் என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதன் கீழ் முப்படைகளிலும் 46 ஆயிரம் வீரர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் 2 பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 82 ஆயிரம் பெண்கள் உட்பட 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.