வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!
Men’s High jump: 8.08மீ நீளம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார் முரளி ஸ்ரீசங்கர். இந்தியாவுக்கு காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் வெள்ளி பதக்கம் இது!
Men’s High jump: 7.98மீ நீளம் தாண்டி ஐந்தாவது இடம் பிடித்தார் முகமது அனீஸ் யாஹியா
Men’s long jump: ஐந்து முயற்சிகளுக்கு பின்பு 8.08மீ நீளம் தாண்டி முரளி ஸ்ரீசங்கர் இரண்டாவது இடத்தில் உள்ளார். முகமது அனீஸ் யாஹியா எட்டாவது இடத்தில உள்ளார். இன்னும் ஒரு முயற்சி எஞ்சியுள்ளது.
Squash, women’s doubles: தீபிகா பல்லிகல் – ஜோஷ்னா சின்னப்பா ஜோடி அடுத்தச் சுற்றுக்கு தகுதி!
குத்துச்சண்டையில் ஏழாவது பதக்கம் உறுதி!
Boxing – Men’s 63.5 – 67kg: ரோஹித் டோக்காஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளார்!
Table Tennis, Men’s doubles: சனில் – ஹர்மீத் ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்!
Badminton, Women’s Singles: போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் வீராங்கனை மஹூர் ஷஷாத் பாதியில் விலகல். இதனால ஆகர்ஷி கஷ்யப் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்!
Table tennis Women’s singles: மணிக்கா பாத்ராவும் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!
Gymnastics Rhythmic (Individual Qualification): இந்திய வீராங்கனை பவ்லீன் கவுர் 13வது இடம் பிடித்தார்!
Table tennis Women’s singles: ரீத் டென்னிசன் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!
Table Tennis Women’s Singles: ஸ்ரீஜா அக்குலா அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றார்!
Table Tennis, mixed doubles: ஷரத் கமல் – ஸ்ரீஜா அக்குலா ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்!
Table tennis, mixed doubles: சத்தியன் – மணிக்கா பாத்ரா ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்!
Para Powerlifting (Women’s lightweight): சக்கினா காட்டூன் நான்காவது இடத்தையும் மன்ப்ரீத் கவுர் ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்கள்!
குத்துச்சண்டையில் ஆறாவது பதக்கம் உறுதி!
Boxing – Men’s 92 kg: சாகர் அலாவத் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது!
Hockey – men’s: வேல்ஸ் அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி!
Squash mixed doubles : தீபிகா பலிக்கேல் – சவுரவ் கோஷல் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
Squash – Men’s Doubles: முதல் போட்டியில் வேலவன் செந்தில்குமார் – அபய் சிங் ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்!
Squash – Women’s Doubles: சுனைனா சாரா குருவில்லா – அனாஹத் சிங் ஜோடி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர!
Squash – Mixed Doubles: ஜோஷ்னா போன்னப்பா – ஹரீந்தர் பால் சிங் ஜோடி காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் தோல்வி!
குத்துச்சண்டையில் மற்றொரு பதக்கம் உறுதி!
Boxing – Women’s 57kg-60kg: காலிறுதியில் ஜெய்ஸ்மின் லம்போரியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்!
Para table tennis – Men’s singles classes 3-5 : அரையிறுதிக்கு தகுதி பெற்றார் ராஜ் அலகர்!
Para table tennis – Women’s singles classes 3-5 : அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் சோனால் பட்டேல்!
Badminton – Mixed doubles: சுமித் – அஷ்வினி ஜோடி முதல் போட்டியிலேயே 18-11,16-11 என்ற கணக்கில் தோல்வி!
குத்துச்சண்டையில் அமித் பங்கல் பதக்கத்தை உறுதிசெய்தார்!
Boxing Men’s 51 kg: ஸ்காட்லாந்து வீரர் லெனன் மூல்லிகனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அமித் பங்கல்!
Badminton Men’s Singles: கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்குத் தகுதி!
Para table tennis – Women’s singles classes 3-5 : அரையிறுதிக்கு தகுதி பெற்றார் பவினா பட்டேல்!
Table tennis, mixed doubles: சனில் ஷெட்டி – ரீத் டென்னிசன் ஜோடி தோல்வி! இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தனர்!
Athletics – Women’s hammer throw : மஞ்சு பாலா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!
பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி!
Badminton Women’s Singles: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி! மாலத்தீவு வீரர் அப்துல் ரசாக்கை 21-4, 21-11 என்ற கணக்கில் 21 நிமிடத்தில் வீழ்த்தி சிந்து அபாரம்!