கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 94,963 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 83,100 கன அடியில் இருந்து 94,963 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்.அணையில் 79,963 கன அடி, கபினி அணையில் 15,000 கன அடி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.