உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்திலுள்ள குப்பைத்தொட்டியில் தங்கக்கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் 6 தங்கக்கட்டிகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளுக்கு பயந்து அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்திலுள்ள குப்பைத்தொட்டியில் தங்கக்கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அங்கு சோதனையிட்ட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்