அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நெல் சேமிப்புக் கிடங்குகளை கட்ட தவறியது ஏன்?: அமைச்சர் சக்கரபாணி கேள்வி

சென்னை: அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நெல் சேமிப்புக் கிடங்குகளை கட்ட தவறியது ஏன் என்று அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனடியாக அரிசி ஆலைக்கு அனுப்பப்படும். மேலும் 3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.