கைதாகிறார் மீரா மிதுன்!!?

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்தது .
T
சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்கில், சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீரா மிதுனும், வழக்கறிஞரும் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29க்கு தள்ளிவைக்கப்பட்டது.
Newstm.in 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.