சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியில் இருந்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. 23,000 கன அடி நீர் நீர்மின் நிலையம் வழியாகவும், 1.07 லட்சம் கன அடி நீர் 16 மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias