மும்பை,
மராட்டிய மாநிலத்தில் இன்று 1,812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 59 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 139- ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,931- பேருக்கு கொரோனா உறுதியாகிருந்தது. 9 பேர் உயிரிழந்த நிலையில் இன்று பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து இருக்கிறது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,011- ஆக உள்ளது.
Related Tags :