'அணை வலுவாகவே உள்ளது; கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்' – மு.க. ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என்றும் அந்த கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். விதிகளின்படியே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க: `என்னையா விரட்ட பார்க்குறீங்க…?’ வனத்துறையினரை அலறவிட்டு காட்டுக்குள் தப்பியோடிய யானை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.