டெல்லி: இனி மூத்த வழக்கறிஞர்கள் மென்சனிங் எனப்படும் வழக்கு முறையீட்டை செய்ய அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கை அவசரமாக விசாரிக்க, பட்டியலிட கோருவது பற்றி மூத்த வழக்கறிஞர்கள் முறையிட்டு வந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/1660111462_DailyTamil_News_8_10_2022_382474.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias