ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆதார் எண்ணுடன் 55 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்கி உள்ள தேர்தல் ஆணையம், ஆக., 1 முதல் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், நாடு முழுவதும் 2.52 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது. அதில், ராஜஸ்தானில் மட்டும் 55.86 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனை செய்வதற்காக கடந்த 9 ம் தேதி மட்டும் 12. 24 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். மக்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆதார் எண்ணுடன் 55 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.நாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்