ஆகஸ்ட் 11: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

இந்த வாரம் ஆகஸ்ட் 11 முதல் 18 வரையிலான தேதிகளில் எல்லா மொழிகளிலும் வெளியாக உள்ள தியேட்டர், ஓடிடி, சீரிஸ், தியேட்டருக்குப் பின்னான டிஜிட்டல் ரிலீஸ் என ஏராளமான படங்கள் மக்களை சென்றடைய உள்ளன. அப்படங்களின் பெயர் விவரங்கள், அவை வெளியாக உள்ள தேதி, வெளியாகும் ஓடிடி தளம் குறித்த முக்கியமான விவரங்கள் இங்கே:

திரையரங்கு

இன்னா தான் கேஸ் கொடு (மலையாளம்) – ஆகஸ்ட் 11

லால் சிங் சத்தா (இந்தி) – ஆகஸ்ட் 11

ரக்ஷா பந்தன் (இந்தி) – ஆகஸ்ட் 11

விருமன் (தமிழ்) – ஆகஸ்ட் 12

கடைமையை செய் (தமிழ்) – ஆகஸ்ட் 12

கட்டம் சொல்லுது (தமிழ்) – ஆகஸ்ட் 12

மச்செர்லா நியோஜகவர்கம் (தெலுங்கு) – ஆகஸ்ட் 12

தல்லுமாலா (மலையாளம்) – ஆகஸ்ட் 12

காலிபட்டா 2 (கன்னடம்) – ஆகஸ்ட் 12

கார்த்திகேயா 2 (தெலுங்கு) – ஆகஸ்ட் 13

image

ஓடிடி

பப்ளிக் டாய்லெட் ஆப்பிரிக்கா (ஆங்கிலம்) MUBI – ஆகஸ்ட் 9

பியூட்டிஃபுல் பில்லோ (பஞ்சாபி) Zee5 – ஆகஸ்ட் 11

கேடவர் (தமிழ்) ஹாட்ஸ்டார் – ஆகஸ்ட் 12

எமோஜி (தமிழ்) ஆஹா – ஆகஸ்ட் 12

புனித காயம் (மலையாளம்) SS பிரேம்ஸ் – ஆகஸ்ட் 12

ஸ்ரீமதி (பெங்காலி) Zee5 – ஆகஸ்ட் 12

டே ஷிப்ட் (ஆங்கிலம்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 12

தி ஹியுமன்ஸ் (ஆங்கிலம்) MUBI – ஆகஸ்ட் 12

ஷோ


இந்தியன் மேட்ச்மேக்கிங் S2 (இந்தி) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 10

image

டாக்குமெண்டரி

Know Your Country  (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – ஆகஸ்ட் 8

I Just Killed My Dad (ஆங்கிலம்) Netflix – ஆகஸ்ட் 9

Bank Robbers: The Last Great Heist (ஸ்பானிஷ்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 10

Victoria’s Secret: Angels and Demons(ஆங்கிலம்) லயன்ஸ்கேட் ப்ளே – ஆகஸ்ட் 12

ஹட் சர்ஹாத் (ஹிந்தி) யூடியூப் – ஆகஸ்ட் 13

image

சீரிஸ்

I am Groot (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் – ஆகஸ்ட் 10

Lock and Key S3  (ஆங்கிலம்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 10

School Tales (தாய்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 10

உதான் படோலாஸ் S2 (இந்தி) பிரைம் – ஆகஸ்ட் 11

ஹலோ வேர்ல்ட் (தெலுங்கு) Zee5 – ஆகஸ்ட் 12

Murder By The Sea (பெங்காலி) ஹோய்ச்சோய் – ஆகஸ்ட் 12

A League of Their Own  (ஆங்கிலம்) பிரைம் – ஆகஸ்ட் 12

A Morden Family (கொரியன்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 12

Never Have I Ever S3 (ஆங்கிலம்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 12

Brooklyn Nine-Nine S8  (ஆங்கிலம்) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 12

Five Days at Memorial (ஆங்கிலம்) ஆப்பிள் டிவி+ – ஆகஸ்ட் 12

image

தியேட்டருக்கு பிறகு டிஜிட்டல் தளத்துக்கு வருபவை

ஹேப்பி பெர்த்டே (தெலுங்கு) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 8

தி வாரியர் (தெலுங்கு) ஹாட்ஸ்டார் – ஆகஸ்ட் 11

மலையன்குஞ்சு (மலையாளம்) பிரைம் – ஆகஸ்ட் 11

விண்டோ சீட் (கன்னடம்) Zee5 – ஆகஸ்ட் 11

ராஷ்டிர கவாச் OM (இந்தி) Zee5 – ஆகஸ்ட் 11

கார்கி (தமிழ்) SonyLIV – ஆகஸ்ட் 12

தேங்க்யூ (தெலுங்கு) பிரைம் – ஆகஸ்ட் 12

ஹரிகதே அல்ல கிரிகதே (கன்னடம்) வூட் – ஆகஸ்ட் 12

சபாஷ் மிது (இந்தி) நெட்ஃபிக்ஸ் – ஆகஸ்ட் 12

-ஜான்சன்

இதையும் படிக்க: சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? – நாக சைதன்யா ருசிகர பதில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.