சர்வதேச அளவில் அதிபர் பதவி வகிக்கும் நபர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அந்தந்த நாடுகளின் ஜிடிபி விகிதம் என்ன? மக்கள் தொகை என்ன?
இதில் யாருக்கு சம்பளம் அதிகம்? எந்த நாட்டில் குறைவு? அந்த நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு?
7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த 62 வயதான நீலம் சிங்..!
சிங்கப்பூர் அதிபர்
இந்த டாப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது லீ சியென் லூங் (lee hsien loong) சிங்கப்பூரின் பிரதமராவார். இவரின் சம்பளம் 1.6 மில்லியன் டாலர் ஆகும்.
சிங்கப்பூரின் ரியல் ஜிடிபி விகிதம் 531.04 பில்லியன் டாலராகும்.
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 93.4 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 5.92 மில்லியன்
ஹாங்காங்
ஜான் லீ (JOHN LEE) – ஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி. இவரின் சம்பளம் 816 ஆயிரம் டாலர். அமெரிக்கா,
ஹாங்காங்கின் ரியல் ஜிடிபி – 420.13 பில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 56.2 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 7.27 மில்லியன்
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சம்பளம் – 564 ஆயிரம் டாலர்.
ரியல் ஜிடிபி – 19.84 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 60.2 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 337.34 மில்லியன்
இக்னாசியோ காசிஸ் (IGNAZIO CASSIS)
சுவிஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் கவுன்சிலர்
இவரின் சம்பளம் – 670 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி – 591.71 பில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 68.4 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 8.50 மில்லியன்
அந்தோணி அல்பனீஸ் (ANTHONY ALBANESE)
ஆஸ்திரேலியாவின் பிரதமரான அந்தோணி அல்பனீஸ்-ன் சம்பளம் – 392 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி – 1.25 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 48.7 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 26.14 மில்லியன்
விளாடிமிர் புடின்
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் சம்பளம் – 165 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி – 3.87 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 26.5 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 142.02 மில்லியன்
நரேந்திர மோடி
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியின் சம்பளம் – 30.17 ஆயிரம் டாலர்
ரியல் ஜிடிபி – 8.44 டிரில்லியன் டாலர்
தனி நபருக்கான ரியல் ஜிடிபி – 6.1 ஆயிரம் டாலர்
மக்கள் தொகை 1.38 பில்லியன்
How much are the world leaders paid? What is the salary of Prime Minister Modi?
How much are the world leaders paid? What is the salary of Prime Minister Modi?/உலகில் அதிக சம்பளம் வாங்கும் அதிபர் யார் தெரியுமா.. பிரதமர் மோடிக்கு எவ்வளவு தெரியுமா?