புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கடந்த 10ம் தேதி துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் ரூ.10,696 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.280 கோடி அதிகமாகும். இதனைடுத்து புதுச்சேரி சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.