5 போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது| Dinamalar

புதுடில்லி: சிறப்பான விசாரணை மேற்கொண்ட, தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் அமுதா, சசிகலா பாண்டி, முத்துலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.