சென்னை: கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக BSNL நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. BSNL-க்கு ஈஷா மையம் ரூ.2.50 கோடி நிலுவை வைத்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் ரூ.44,000 செலுத்தினால் போதும் என்ற உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தீர்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது.