தமிழக அரசின் பதிவுத்துறை சட்டதிருத்த மசோதா : ஜனாதிபதி ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

latest tamil news

இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தமசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.