பாராளுமன்ற்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி, இன்று (12) அவசரகால நிலை சட்ட விதிகளை நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது..
இதன்படி, அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பாராளுமன்றத்தினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகியதையடுத்து, கடந்த மாதம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.