புதுடில்லி: டில்லியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளார். தற்போது, டில்லியில் குரங்கம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
புதுடில்லி: டில்லியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் உள்ள தனிவார்டில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்