பெங்களூரு : ”பெங்களூரில் அமெரிக்க துாதரகம் அமைப்பது குறித்து, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,” என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் பெங்களூரு வந்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், கூறியதாவது:பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் வர்த்தக சமுதாயத்தினருடன் நடந்த உரையாடலின் போது, நகரில் அமெரிக்க துாதரகம் அமைப்பது குறித்து யோசனை கூறப்பட்டது.
இதற்கு அந்நாட்டினர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதால், இது குறித்து கேட்பேன். 2006 ல் பெங்களூருவும், ஹைதராபாத் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில், ஹைதராபாத்தில் அமெரிக்க துாதரகம் அமைத்துள்ளனர். ஒரு துாதரகத்தை ஒரே இரவில் ஸ்தாபிக்க முடியாது. ஏனெனில் அதற்கு நிதியும், ஆட்களும் தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : ”பெங்களூரில் அமெரிக்க துாதரகம் அமைப்பது குறித்து, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,” என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்