பங்களாதேஷில் எரிபொருள் விலை  அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பங்களாதேஷில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 7 நாட்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அரசாங்கம் 51.7 வீதத்தினால் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது. ரஷ்ய-உக்ரேன் யுத்த நெருக்கடி காரணமாக இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.