சென்னை: Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸந்தி உள்பட 10 புதிய பால் பொருட்களை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. புதிய பால் பொருட்களின் விலையை ஆக.20ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias