சென்னை: திராவிட கருத்துகளை நிலைநிறுத்துவதற்காகத்தான் திமுக ஆட்சியில் உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias